0

விண்டோஸ் 7ஐ பூட்டபிள் USB
விண்டோஸ் 7 இயங்குதளத்தை சிடி இலிருந்து நிறுவும் போது ஏதாவது ஒரு காரணத்தினால், அவை தடைப்பட்டு பாதியில் நின்று விடும். இதை தவிர்க்க மாற்றுவழியாக பூட்டபிள் பென் டிரைவ் மூலம் விண்டோஸ் 7 ஐ கணணியில் நிறுவிக் கொள்ளலாம். இவற்றிற்கு தேவையானது குறைந்தது 4 GB அளவுடனான யூ.எஸ்.பி டிரைவ் மற்றும் விண்டோஸ் 7 இன்ஸ்டோலேஷன் டிவிடி.
இதன் பின் கீழுள்ள படிமுறைகளை பின்பற்றுங்கள்,
1. NTFS Format இல் Pendrive or USB drive ஐ முழுமையாக Format செய்யுங்கள்.
2. Start Menu -->Command Prompt -->Run as administrator.
3. இனி கீழுள்ள Commands களை டைப் செய்து ஒவ்வொரு கமான்டுக்கும் என்டர் தட்டுங்கள்
4. diskpart. This is to open the disk partition program.
5. Now to show the list of drives type list disk.
6. இங்கிருக்கும் டிஸ்க் லிஸ்டில் பொருத்தமான உங்கள் டிரைவ் ஐ தேர்வு செய்ய வேண்டும்
7. Now type SELECT DISK X (இதில் X இற்கு பதிலாக உங்கள் கணணியில் உள்ள பென் டிரைவ் இன் எழுத்தை தேர்வு செய்ய வேண்டும்)
8. Now type CLEAN.
9. கீழுள்ள கமான்ட் களை டைப் செய்து ஒவ்வொன்றுக்கும் என்டர் தட்டுங்கள்
10. CREATE PARTITION PRIMARY
11. SELECT PARTITION 1 (Assuming your pendrive/ USB drive is 1).
12. ACTIVE.
13. FORMAT FS="NTFS. 14. ASSIGN.
15. EXIT(Now the disk partition program will exit). ஏனைய கமான்ட்கள்
16. விண்டோஸ் 7 சிடி அல்லது டிவிடி ஐ ட்ரைவ் வில் இடுங்கள்.
17. DVD drive G எனவும் Pendrive I எனவும் கருதினால் (உங்கள் கணினியின் இவை மாறுபடலாம்).
18. Now type G:CD BOOT.
19. Now type this command BOOTSECT.EXE/NT60 I: to update your USB drive with bootmgr code.
20. இறுதியில் சிடி இல் இருக்கும் அனைத்தையும் பென் டிரைவ்வில் காப்பி செய்ய வேண்டும்.
21. பென் டிரைவ் ஐ கணணியில் செருகிய பின்னர் ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.
22. F2 அல்லது F12 அல்லது DEL கீகளை அழுத்தி கணணியின் Bios செட்டிங் சென்று பூட்டிங்க் ஆப்ஸனில் USB/ Pendrive ஐ முதலாவதாக தெரிவு செய்ய மறக்க வேண்டாம்.
23. இனி யூ.எஸ்.பி டிரைவ் மூலம் விண்டோஸ் 7 ஐ நிறுவி விடலாம்.
இவற்றை செய்ததும் விண்டோஸ் 7 ஐ நிறுவுவதற்கு யூ.எஸ். பி டிரைவ் தயாராகிவிடும்.

Post a Comment

 
Top