0
சில மாதங்களுக்கு முன்பு facebook தளம் தனது பயனர்களுக்கு புதிய Time Line என்ற வசதியை அறிமுகம் செய்தது. மிக அழகிய கவர்ச்சியான வடிவில் இருந்த அதை கிட்டத்தட்ட எல்லோரும் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது இதே வசதி நீங்கள் Facebook Fan Page வைத்து இருந்தால் அதற்கும் கிடைக்கும். 

Facebook Timeline ஐ நீங்கள் இதுவரை பயன்படுத்தவில்லை என்றால் இந்த இணைப்பின் மூலம் இதனை Enable செய்து கொள்ளலாம்.  
Facebook Fan Page என்றால் என்ன என்று அறிய விரும்புபவர்கள் பிளாக்கர் நண்பன் அவர்களின் இந்தப் பதிவை படிக்கவும், நமக்கும் உருவாக்கலாம் Facebook Fan Page
சரி ஏற்கனவே உள்ள Facebook Page க்கு Timeline வசதியை Enable செய்வது எப்படி? 
1. முதலில் உங்கள் Facebook Page க்கு செல்லவும். அதில் மேலே கீழே உள்ளது போல வரும். அதில் Preview என்பதை கிளிக் செய்யவும். 
2. அடுத்து வரும் புதிய Timeline பக்கத்தில் Publish Now என்பதை கொடுக்கவும். 


3. அவ்ளோ தான். உங்கள் புதிய Timeline உருவாகி விட்டது. 
சிறப்பம்சம்கள்: 
  • Your cover photo
  • Adjust your profile picture
  • Highlight what's important
  • Review your Page timeline
  • Manage everything in one place
  • Respond privately with messages
கற்போம் பக்கம் :

Post a Comment

 
Top