0
இமெயில் subscription என்பது பதிவர்கள் பெரும்பாலானோர் தமது வலைப்பூவுக்கு வைத்து இருப்பீர்கள். நமது வாசகர்கள் இதை subscribe செய்வதன் மூலம் நம் பதிவின் முன்னோட்டத்தை அவர்கள் இமெயிலில்  ஆட்டோமேடிக் ஆக படிப்பார்கள். அதில் நாம் நம் பிளாக் லோகோவை சேர்க்கும் வசதியினை நமக்கு Feedburner வழங்கி உள்ளது. அதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம்


feedburner வைத்து இருப்பவர்கள் உங்கள் feed Home க்கு செல்லவும். இப்போது அதில் publicize என்ற பகுதியை கிளிக் செய்யவும். பின்னர் Email Subscriptions அதில்  Email Branding என்னும் பகுதிக்கு செல்லவும். கீழே உள்ள படத்தில் எப்படி என்பது தெளிவாக உள்ளது.


இப்போது அதில் Logo URL (பிங்க் கலரில் வட்டமிட்டுள்ள பகுதி) என்ற இடத்தில் உங்கள் image URL கொடுக்க கொடுக்க வேண்டும். உங்கள் லோகோவை உங்கள் வலைப்பூவில் ஒரு புதிய post மூலம் சேர்த்து அதன் URL copy( Image Right click செய்து copy link location ) செய்து இந்த இடத்தில் பேஸ்ட் செய்து விடவும்.

இங்கு ஒரு முக்கியமான கண்டிஷன் உங்கள் image கண்டிப்பாக 200x200 என்ற Pixel அளவுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். JPEG, GIF, PNG போன்ற ஃபார்மட்டில் உள்ள image களை சேர்க்க இயலும்.

முடித்த உடன் Save செய்து விடவும். இப்போது இமெயில் ரீடர்களுக்கு உங்கள் லோகோ தெரியும். அதை கிளிக் செய்தால் உங்கள் வலைப்பூ முகப்புக்கு வந்துவிடுவார்கள்


Post a Comment