0
இதயத்தில் கோளாறிலை....... 
கோளாறில் தான் இதயமே இருக்கிறது..... 
ஏன் என்னை தினமும் கொல்கிறாய்....

செல்லும் பாதையில் மலர்களாக வருகிறாள், 
நின்று பார்த்தால் வானமாக இருக்கிறாள், 
துவண்டு சாய்ந்தால் மழையாக பொழிகிறாள்,
 எபோதும் என் வானத்து நிலவு அவள்...

Post a Comment

 
Top