0
எங்கேயாவது போக வேண்டும் என்று ,
நீ,
உன் அம்மாவிடம் சொல்லும் போது ,
என் மனதிற்குள் பிறக்கிறது ,
பிரபஞ்ச அளவிற்கு ஓர் வெற்றிடம் ,,,,
,

Post a Comment

 
Top