0
நீ பருகி கொண்டிருக்கும் போது ,

உன் இதழகள் நழுவ விடும் ,-அந்த


ஓரிரு நீர் துளிகளை

இன்னும் எத்தனை காலம் தான்
ரசித்து கொண்டே இருப்பது ,,,,,,
நானும் ,
என் காதலும்..........

Post a Comment

 
Top