0
உடனடி தகவல் பரிமாற்றதுக்கான மெசஞ்சர்களை பயன்படுத்த
வேண்டுமானால் அந்த மெசஞ்சர் நம் கணியில் நிறுவியிருக்க
வேண்டும் ஆனால் இப்போது நம் கணினியில் எந்த மெசஞ்சர்
மென்பொருளும் இன்ஸ்டால் செய்ய தேவையில்லை
ஆன்லைன் -ல் உடனடியாக பல மெசஞ்சர்களை உள்ளடக்கிய
ஒரு இணையதளம் உள்ளது. இந்த தளத்திற்கு சென்று நாம்
எந்த மெசஞ்சர் வழியாக அரட்டை அடிக்க வேண்டுமோ அந்த
மெசஞ்சரை தேர்ந்தெடுக்க வேண்டும் அதன் பின நம்முடைய
நுழைவுச்சொல்லையும் கடவுச்சொல்லையும் கொடுத்து உள்ளே
சென்று அரட்டை அடிக்கலாம்.

இணையதள முகவரி : http://www.chatab.com
யாகூ , ஜீமெயில் போன்றவற்றில் இமெயில் கணக்கை
திறந்து அதில் இருக்கும் சாட் என்பதை தேர்ந்தெடுத்து
அரட்டை அடிக்கலாம் ஆனால் இந்த இனையதளத்தில் நாம்
எந்த இமெயில் -ஐயும் திறக்க வேண்டாம் உடனடியாக
நாம் யாகூ,ஜீடாக், எம்எஸ்என், பேஸ்புக் என எதில்
வேண்டுமோ அந்த கணக்கை திறந்து நாம் சில நிமிடங்களில்
அரட்டை அடிக்கலாம். கல்லூரி , அலுவலகங்களில்
இருக்கும் கணினிகளில் அரட்டை அடிப்பதற்காக மென்பொருள்
இருக்காது அப்படிபட்ட இடத்திலும் இண்டெர்நெட் வசதி
இருந்தால் மட்டும் போதும் நாம் இந்த இணையதளத்திற்கு
சென்று அரட்டை அடிக்கலாம்.

Post a Comment

 
Top