0
பல பரிமாணங்களில் இருந்து நாம் பருகும் இசை அத்தனையையும்
Background Sounds, Button Sounds , Communication Sounds , Human Sound
Effects , House and Domestic , Machine and Mechanical , Miscellaneous
Sounds , Music Tracks , Nature Sound Effects , Transportation Sounds
ஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான்
இந்தப் பதிவு.
இசை உடலை மட்டுமல்ல மனதையும் மகிழ்ச்சியாக்கும் என்று
சொல்லும் அளவிற்கு பலதரப்பட்ட இசையை ஒரே இடத்தில்
மொத்தமாக சேர்த்து ஒரு இணையதளத்தில் உள்ளது. இந்தத்
தளத்தில் இருந்து நாம் விரும்பும் அத்தனை இசையையும்
தரவிரக்கலாம்.
இணையதள முகவரி : http://www.soundjay.com

தேர்ந்தெடுத்த பேக்ரவுண்ட் மீயூசிக் முதல் சாதரன ஒரு பொத்தான்
மீயூசிக், வீடு, அலுவலம், டிரான்ஸ்போட்டேசன் ,மெக்கானிக்கல்,
இயற்கையின் ஒலி வரை ஒவ்வொரு துறை வாரியாக இசைக்
கோப்புகளை சேர்த்து வைத்துள்ளனர் இதில் நமக்கு எந்த
மாதிரியான இசை வேண்டுமோ அதை தரவிரக்கிக்கொள்ளலாம்.
சாதரணமாக ஒரு தீக்குச்சி கொளூத்தும் சத்தத்தை கூட துல்லியமாக
நாம் இங்கிருந்து தரவிரக்கலாம். ( Nature Sound Effects  என்பதில்
உள்ளது ). எந்தத்துறை சார்ந்த சத்தம் வேண்டுமோ அதை எளிதாக
தரவிரக்கிக்கொள்ளலாம். தரவிரக்கம் செய்யும் முன் அந்த
சத்தத்தை Play செய்தும் பார்த்துக்கொள்ளலாம். MP3 பார்மட்,
Wav பார்மட்-லிலும் சேமித்து கொள்ளும் வசதி இருக்கிறது.
அலைபேசியில் வித்தியாசமான ஒலியை வைத்துக்கொள்ள
விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Post a Comment

 
Top