0
உங்கள் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் ,நுண்ணறிவு ,பிரச்சனைகளை தீர்கும் தன்மை போன்றவற்றை மதிப்பீடு செய்யவும். இத்தகைய திறன்களை வளர்த்துக்கொள்ளவும். மேலும் மாணவர்களுக்கும். மற்றும் வேலைவாய்ப்புக்கான பரிட்சைக்கு தோற்றுவோருக்கும் உதவியாக இந்த தளங்கள் அமைகிறது.1 . IQ TEST   இது மிக பிரபலம் வாய்ந்த தளமாகும் . உங்களின் தரத்துக்கு ஏற்ப
   பயிற்ச்சிகளை தேர்தெடுத்து கொள்ள முடியும் .


2 . INTELIGENCE TEST

    25 பக்கங்களில் பல்வேறுபட்ட வகை நிலைகளில் வினாக்கள் இந்த தளத்தில் உள்ளன


3 . FREE IQ TEST 

   இந்த தளத்தில் உங்கள் பிறந்த தேதி விபரங்களுடன் உங்கள் பாலினத்தினையும் குறிப்பிட்டு தொடங்க வேண்டும் .

4 . IQ EXAM

     இது ஓர் புதிர் தளமாகும் ஒவ்வொரு வினாக்களுக்கும் தரப்பட்ட 60
    வினாடிகள் நேரத்தில் பதில் வழங்க வேண்டும்.

5 . IQ TEST FOR FREE


    இந்த தளத்தில் தரப்படும் வினாக்களுக்கு 5 நிமிடத்தில் பதில் வழங்க வேண்டும்

Post a Comment

 
Top