0
உங்களது தளம் எவ்வளவு மதிப்பு என்று உங்களுக்கு தெரியுமா? அத்தோடு உங்கள் தளம் மூலம் உங்களுக்கு தின வருமானம் எவ்வளவு கிடைக்கலாம்,(உங்களுக்கு வரும் வாசகர் எண்ணிக்கையை பொருத்து கணக்கிடப்படுகிறது.). என இன்னும் நிறைய தகவல்கள் ஒரே இடத்தில் கிடைத்தால்............ வாருங்கள் பார்ப்போம்.

என்னுடைய கடந்த பதிவில் கூறியது போலவே இருந்தாலும் இது, உங்கள் தளம் குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் தருகிறது.


இது தரும் தகவல்கள்:

  1. Site Profile
  2. Site Traffic
  3. Site Server
  4. DNS Records
  5. HTTP Headers
இந்த ஐந்துக்குள் உங்களுக்கு வருபவை,

உங்களது தளத்தின் தின,மாத, வருட வாசகர்கள் எண்ணிக்கை, Google, Yahoo, Bing போன்றவற்றின் முகப்பு பக்கத்தில் உள்ள உங்கள் பதிவுகள், Alexa Rank, Google Page Rank, என இன்னும் பல. சென்று பாருங்கள் நண்பர்களே. 

Post a Comment

 
Top